இயேசுவின் அன்பில் மூழ்கவும், நேசத்தின் ஆழம் பார்க்கவும்

1. இயேசுவின் அன்பில் மூழ்கவும், நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தார வாஞ்சையே, என்னில் உண்டாகுகின்றதே

2. இயேசுவின் சொல்லும் சித்தமும், ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
தேவ ஒத்தாசை நம்புவேன், ஆவியின் பேரில் சாருவேன், – இயேசுவின்

3. நாதரின் இன்ப சத்தமும், வேதத்தில் கேட்டு நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன், நீதியின் பாதை செல்லுனே் – இயேசுவின்

4. இயேசுவின் ராஜாங்கமும், ஆசித்த மாசெங்கோன்மையும்
விண்ணிலே தோன்றும் வண்ணமாய், மண்ணிலுண்டாகும் மேன்மையாய் – இயேசுவின்



iyesuvin anbil muzhkavum, nechaththin aazham barkkavum

1. iyesuvin anbil muzhkavum, nechaththin aazham barkkavum
innamum dhara vanjsaiye, ennil undakukinrathe

1. iyesuvin anbil muzhavum, nechaththin aazham barkkavum
innamum dhara vanjsaiye, ennil undakukinrathe

2. iyesuvin sollum sithdhamum, aasaiyulonays seyyavum
theva oththasai nambuven, aaviyin beril saruven, – iyesuvin

3. nadharin inpa sathdhamum, vethaththil kettu nithdhamum
aaththuma nanmai naduven, neethiyin pathai sellune – iyesuvin

4. iyesuvin rajankamum, aasithdha masengkonmaiyum
vinnile thondrum vannamay, mannilundakum menmaiyay – iyesuvin